இனிப்பு இந்தியா!

ந்தியா முழுக்கக் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை தீபாவளி.   ஒவ்வோர் ஊரிலும் வெவ்வேறு விதமான இனிப்பு வகைகள். இதற்காகவே  ஓர் இந்தியப் பயணம் மேற்கொள்ளலாம் என்கிற அளவுக்கு அவை ருசியில் மயக்குகின்றன. அப்படிப்பட்ட பெருமைமிக்க ஸ்வீட் வகைகள் பெரிய ஸ்வீட் ஸ்டால்களில் கிடைப்பதல்ல... எளியோரும் பசியாற உதவும் தெருக்கடைகளிலேயே அத்தனையும் வசப்படும் என்பதுதான் இதன் விசேஷம். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் சிறப்பான விழாக்கால இனிப்பு வகைகளின் ரெசிப்பிகளை அழகிய படங்கள் மற்றும் எளிமையான செய்முறை வீடியோவுடன் பகிர்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick