“நேரடி நெல் விதைக்கும் கருவி, சிறுதானியம் உமி நீக்கும் இயந்திரம்... எங்கு கிடைக்கும்?”

நீங்கள் கேட்டவை

‘‘மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனத்தில், சின்ன சின்னப் பண்ணைக் கருவிகள் உள்ளன... என்று அண்மையில் பசுமை விகடன் இதழில் படித்தேன். நேரடி நெல் விதைக்கும் கருவி, சிறுதானிய உமி நீக்கும் இயந்திரம் இங்கு கிடைக்குமா?’’

பி.வி.லட்சுமிபதி, விச்சூர்கிராமம்.

கோயம்புத்தூரில் உள்ள மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனத்தின், மண்டல மைய, முதன்மை விஞ்ஞானி, முனைவர் த.செந்தில்குமார் பதில் சொல்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்