உலகம் சுற்றும் உழவு! | Agricultural news around the world - Pasumai Vikatan | பசுமை விகடன்

உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

 இத்தாலிக்கு ஏற்றுமதியாகும் இந்திய வாழை!

தமிழ்நாட்டிலிருந்து ‘ஜி-9’ என அழைக்கப்படும் ‘கிராண்டு-9’ (Grand-9) என்ற ரக வாழைப்பழம் இத்தாலிக்கு ஏற்றுமதி ஆகத்தொடங்கியிருக்கிறது. கடந்த நவம்பர் 1-ம் தேதியன்று முதல்முறையாக 21 டன் அளவு வாழைப்பழங்கள், கொச்சி துறைமுகத்திலிருந்து கன்டெய்னர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இப்பழங்கள் 24 நாள்களில் இத்தாலியின் ட்ரிஸ்டீ துறைமுகத்தைச் சென்றடையவுள்ளன. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஐ.சி.ஏ.ஆர் (ICAR) துணை இயக்குநர் ஏ.கே.சிங் ஆகியோர் கொடி அசைத்து கன்டெய்னரை அனுப்பி வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick