பாலூட்ட நேரமில்லையா? - வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு ஆலோசனைகள்!

மனுலட்சுமி, மகப்பேறு மற்றும் பெண்கள் மருத்துவர்ஹெல்த்

த்து மாதங்கள் கருவில் சுமந்த உயிர் கைக்கு வந்த பின்னர், அம்மாவுக்கும் குழந்தைக்குமான பந்தத்தை வலுவாக்குவதிலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் இன்றியமையாதது. அரசு நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவனங்கள்வரை இன்று பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் மகப்பேறு விடுப்பு அளிப்பது, அவர்களுக்கான மகத்தான பரிசு. அதற்குப் பின்னர் பணிக்குத் திரும்பவேண்டிய சூழலில், பல அம்மாக்களால் குழந்தைகளுக்குச் சரிவர தாய்ப்பால் ஊட்ட முடியாமல் போகிறது அல்லது தாய்ப்பால் கொடுப்பதையே நிறுத்திவிடுகிறார்கள். ஒரு வயதுவரை குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டவேண்டியது அவசியம் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. எனவே, வேலைக்குச் செல்லும் தாய்மார்களும் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்ட வழிகள் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்