சரணம் ஸ்வாமி சரணம்! - சபரிமலை அறியவேண்டிய அபூர்வ தகவல்கள்!

அரவிந்த் சுப்ரமணியம்

சபரி சந்நிதானமும் திருவிதாங்கூர் சமஸ்தானமும்

தி
ப்பு சுல்தான் காலத்தில் கேரளப்பகுதிகளை திப்புவின் படைகள் ஆக்கிரமித்தது. அப்போது, போர் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்த சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசிடம் அடகுவைத்தது. 

அவற்றை மீட்க முடியாததால், சபரிமலை சந்நிதானம் உள்ளிட்ட மொத்த சொத்துக்களும் திருவிதாங்கூர் அரசின் வசமாயின. இப்படிதான் சபரிமலை நிர்வாகம் திருவிதாங்கூர் வசமானது. ஐயப்பனின் திருவாபரணங்களை மட்டும் பந்தள அரசர் வசமே அளித்து, சம்பிரதாயங்கள் தொடரும்படி திருவிதாங்கூர் அரசு கேட்டுக்கொண்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்