குடும்ப பட்ஜெட் போடும் சூட்சுமம்! | Family budgeting tips - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/12/2018)

குடும்ப பட்ஜெட் போடும் சூட்சுமம்!

செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க குடும்ப பட்ஜெட் போடுவது அவசியம். இப்படி பட்ஜெட் போடும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பது கட்டாயம். அப்போதுதான் பட்ஜெட் சரியாகவும் முழுமையாகவும் இருக்கும்.

   1. பண வரவைக் கணக்கிடுதல்

குடும்ப உறுப்பினர்களின் வருமானத்தை முதலில் பட்டியலிட வேண்டும். இந்தப் பட்டியலில் கைக்கு வரும் தொகையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

   2. நிதி இலக்குகளுக்கு பணம் ஒதுக்குதல்

பிள்ளைகளின் உயர்கல்வி, வெளிநாட்டுச் சுற்றுலா, சொந்த வீடு, கார் மற்றும் ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டுக்குத் தேவையான தொகையை ஒதுக்கி வைத்துவிட வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க