நாணயம் பிசினஸ் கான்க்ளேவ்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்! | Nanayam business conclave december 2018 - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/12/2018)

நாணயம் பிசினஸ் கான்க்ளேவ்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

லகம் மாறிக்கொண்டிருக்கிறது புத்தம்புதிய தொழில்நுட்பங் களின் கண்டுபிடிப்பினால்.  இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் கடந்த 8-ம் தேதியன்று நாணயம் விகடன் பிசினஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில். இந்த நிகழ்ச்சியில் காலையில் பேசிய மூன்று பேச்சாளர்களின் பேச்சினைக் கடந்த இதழில் பார்த்தோம். இனி, மதியம் பேசிய மூன்று பேச்சாளர்களின் பேச்சினை இந்த வாரம் பார்ப்போம்.