நிஃப்டியில் வீக்லி ஆப்ஷன் டிரேடிங்... டிரேடர்களுக்கு நன்மையா? | weekly option trading in nifty - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/12/2018)

நிஃப்டியில் வீக்லி ஆப்ஷன் டிரேடிங்... டிரேடர்களுக்கு நன்மையா?

தேசியப் பங்குச் சந்தையில் நடக்கும் மொத்த வியாபாரத்தில் ஆப்ஷன் வகை வியாபாரம்தான் 90% அளவுக்கு இருக்கிறது. பொதுவாக, ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் வியாபாரம் என்பது மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று எக்ஸ்பையரி தினத்தைக் கொண்டுள்ளது.