மாடித்தோட்டம்... தண்ணீர் கவனம்! | Terrace garden: Be Focused on water usage - Pasumai Vikatan | பசுமை விகடன்

மாடித்தோட்டம்... தண்ணீர் கவனம்!

மாடித்தோட்டம்

‘‘இயற்கைக் காய்கறிகளைச் சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமா வெச்சுக்கணுங் கிறதுக்காக மாடித்தோட்டம் அமைச்சேன். அது மனசுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்துட்டுருக்கு” என்று சிலாகிக்கிறார், சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த பத்மபிரியா. ஒரு விடுமுறை நாளில் மாடித்தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பத்மபிரியாவிடம் பேசினோம்.

“மத்தவங்க வீட்டுல இருக்குற செடிகளோட புகைப்படங்களை எனக்கு வாட்ஸ்அப்புல அனுப்புவாங்க. அதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மாடித்தோட்டம் அமைச்சு, வீட்டுத்தேவைக்கான இயற்கைக் காய்கறிகளை விளைவிக்கணும்னு ஆசை வந்துச்சு. அப்புறம், அண்ணா நகர்ல இருக்குற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துல மாடித்தோட்டம் அமைக்கிறதுக்கான பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick