புதிய சினிமா... பூமிக்கு வா! | online cinema - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

புதிய சினிமா... பூமிக்கு வா!

மௌனப் படம், பேசும் படம், முழுநீளத் திரைப்படம், குறும்படம் என, சினிமாவில் புதுவரவு இணைய சினிமாக்கள். ‘ஆன்லைனில் திருட்டுத் தனமாகத் திரைப்படம் வெளியாவதைத் தடுக்க வேண்டும்’ என்று சினிமாக்காரர்கள் இப்போதும் கோரிக்கையுடன் கோர்ட் வாசல் ஏறும் நாளில், திரையரங்குகளுக்கு அப்பால் இணையதளத்துக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்படும் சினிமாக்கள் வரத் தொடங்கிவிட்டன. அதற்கான ரசிகர் கூட்டமும் பெருகத் தொடங்கியுள்ளது.