பாரு... பாரு... நல்லா பாரு! | impact of cinema advertising - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

பாரு... பாரு... நல்லா பாரு!

50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 10 கோடியை புரமோஷனுக்கு மட்டுமே செலவு செய்கிற திமிங்கல சினிமாக்கள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் பத்து லட்சம் செலவழித்து விளம்பரப்படுத்தவும் வழியின்றி, பெட்டிக்குள் உறங்கும் சிறு பட்ஜெட் படங்கள். சமூகவலைதளங்களில் மக்கள் விளம்பரங்களின் வழி கவனம்பெறும் மாற்று சினிமாக்களும் உண்டு.