துல்கர் செம சேட்டைக்காரர்! | Interview With director desingh Periyasamy - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)

துல்கர் செம சேட்டைக்காரர்!

``ரெண்டு காதல் ஜோடிகள் கார்ல ஒரு லாங் ட்ராவல் போறாங்க. அந்தப் பயணத்துல ஒரு கேரக்டரை சந்திக்கிறாங்க. அந்த கேரக்டர் வந்ததுக்கு அப்பறம் இந்த நாலு பேருக்கும் என்ன ஆகுது என்பதை ரொமான்ஸும் காமெடியும் கலந்து சொல்ற படம்தான் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.’’ படத்தின் ஒன்லைனோடு பேச ஆரம்பித்தார், அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி.