சிறப்பான, தரமான ட்ரையம்ப் காத்திருக்கு! | First Ride Triumph Street Twin - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

சிறப்பான, தரமான ட்ரையம்ப் காத்திருக்கு!

ஃபர்ஸ்ட் ரைடு - ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின்

ங்கு போகிறோம் என்பதைவிட, எப்படிப் போகிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கைக்கு மட்டுமல்ல, பைக் ரைடுக்கும் இதே ஃபார்முலாதான். கடல் கடந்து சென்று ஒரு டெஸ்ட் ரைடு செய்யப்போகிறோம் என்பதைவிட 2019-ன் புது ட்ரையம்ப் போனவில் ஸ்ட்ரீட் ட்வின் டெஸ்ட் செய்யப்போகிறோம் என்பதுதான் முதலில் காதுகளில் விழுந்த செய்தி. விலை, குறைவான பராமரிப்பு, எளிமையான க்ளாஸிக் ஸ்டைல், ரிலாக்ஸான ரைடிங், அதிநவீன தொழில்நுட்பங்கள் என டுகாட்டி மற்றும் ஹார்லி டேவிட்ஸன் பக்கம் பைக் விரும்பிகளைப் போக விடாமல் தடுக்குமா, புதிய ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின்?

[X] Close

[X] Close