ஆட்டுக்குட்டியில் ஆண்டுக்கு ரூ. 6,000 மேல் சம்பாதிக்கலாம்! - பட்ஜெட் சொல்லும் பாடம்! | Union Budget 2019: Agriculture Sector - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

ஆட்டுக்குட்டியில் ஆண்டுக்கு ரூ. 6,000 மேல் சம்பாதிக்கலாம்! - பட்ஜெட் சொல்லும் பாடம்!

பட்ஜெட்

டந்த பிப்ரவரி 1-ம் தேதி, 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை... ‘இடைக்கால நிதியமைச்சர்’ பியூஷ் கோயல், மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார். பா.ஜ.க ஆட்சி அமைத்து ஐந்தாண்டுக் காலம் நிறைவு பெறப்போகும் சூழ்நிலையில்... தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசிப் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தொடர முடியும் என்பதால்... நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல விவசாயிகள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இத்திட்டங்கள் எந்தளவுக்கு விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சிலரிடம் கேட்டோம். அவர்களின் கருத்துகள் இங்கே...

[X] Close

.

[X] Close