“இயற்கை விவசாயத்தால் மட்டுமே உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும்!” - துணைவேந்தருக்குச் சுபாஷ் பாலேக்கர் ‘சுளீர்’ பதில்! | Food production can be increased only by organic farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

“இயற்கை விவசாயத்தால் மட்டுமே உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும்!” - துணைவேந்தருக்குச் சுபாஷ் பாலேக்கர் ‘சுளீர்’ பதில்!

நேர்முகம்

திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   இயற்கை விவசாய பயிற்சி வகுப்புக்கு, வருகை தந்திருந்தார் சுபாஷ் பாலேக்கர். அப்போது, கடந்த பசுமை விகடன் இதழில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார், ‘இயற்கை விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது’ எனச் சொல்லியிருந்த கருத்துக் குறித்து பாலேக்கரிடம் தமிழ்நாட்டு விவசாயிகள் தகவல் சொல்லியுள்ளனர். 

[X] Close

.

[X] Close