இயற்கைக்கு மாறும் பல்லாயிரம் விவசாயிகள்! | The organic farming concept is gaining ground - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

இயற்கைக்கு மாறும் பல்லாயிரம் விவசாயிகள்!

பயிற்சி

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில்... சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாய பயிற்றுநர் பயிற்சி வகுப்பின் துவக்க விழா, கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற்றது. ‘ஈஷா விவசாய இயக்கம்’ சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பின் துவக்க விழாவில், தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ்,  உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஜக்கி வாசுதேவ், “சிக்கிம் மாநில அரசு இயற்கை விவசாயத்தை முழுமையாகக் கையில் எடுத்துள்ளது. ஆந்திர அரசும் தற்போது இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடும் இயற்கை விவசாயத்தை நோக்கி வர வேண்டும்.

[X] Close

.

[X] Close