லெகோ ராஜ்ஜியம் | The Lego Movie 2 - Hollywood Movie Review - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

லெகோ ராஜ்ஜியம்

லெகோ விளையாட்டுப் பொருள்களை மையமாகவைத்து வந்திருக்கும் நான்காவது படம்... முதல் படமான ‘தி லெகோ மூவி'யின் நேரடித் தொடர்ச்சியாக வந்திருக்கிறது, ‘தி லெகோ மூவி 2: தி செகண்ட் பார்ட்'.

தி லெகோ மூவி 2: தி செகண்ட் பார்ட்

ஃபின் என்ற சிறுவனின் விளையாட்டு உலகில், அவனது கற்பனையில் 5 வருடங்கள் கழித்து நடக்கிறது இந்தக் கதை. ஃபின்னுக்கு லெகோ ப்ரிக்குகள் என்றால், அவன் தங்கை பியாங்காவுக்கு உருவத்தில் பெரிதான, விளையாட ஏதுவான ‘ட்யூப்லோ' வகை ப்ரிக்குகள் மூலம் செய்யப்பட்ட பொம்மைகள். ஃபின்னின் லெகோ உலகில் ஏலியன்களின் தொடர் தாக்குதலால், ப்ரிக்ஸ்பர்க் நகரம் அழிந்தேபோகிறது. ஒன்றுக்கும் உதவாத நிலத்தில் மிகவும் கஷ்டமான வாழ்க்கையை அந்த மக்கள் வாழ்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close