கிறிஸ்டியானோ ரொனால்டோ | Interesting facts about Cristiano Ronaldo - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

கிறிஸ்டியானோ ரொனால்டோ

* 1985 பிப்ரவரி 5... போர்ச்சுக்கல் நாட்டின் மதீரா என்னும் சிறிய தீவில், ஒரு குடும்பத்தின் நான்காவது குழந்தையாகப் பிறந்தார், கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஏழ்மை வாட்டியதால், ரொனால்டோவைக் கருவிலேயே கலைக்க நினைத்திருந்தார் தாய். எப்படியோ மனம் மாறிப் பெற்றெடுத்தார்.

[X] Close

[X] Close