நேர்த்தியானவர் | tips for personality and Psychology - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

நேர்த்தியானவர்

ஆளுமை

ரு செயலை, `மிகச் சிறப்பாகச் செய்வது எப்படி?' என யோசித்து, நிதானமாகச் செயல்படும் குணம் உடையவர்; விட்டுக்கொடுக்கும் இயல்பில்லாதவர்; எந்தச் சூழலிலும் தன் முடிவிலோ, கொள்கையிலோ சமரசம் செய்துகொள்ள மாட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close