வியர்வை வாடை விரட்டுவோம்! | Tips for reducing sweat smell - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

வியர்வை வாடை விரட்டுவோம்!

வியர்வை.... உடல் தன்னைக் குளிர்வித்துக்கொள்ள இயற்கை அமைத்துக்கொடுத்த வழி. அது உடலுக்கு அரணாக இருப்பதோடு, பல தருணங்களில் அசௌகர்யத்தையும் தருவதுண்டு. குறிப்பாக, வியர்வை வாடை. உடலில் ரோமங்கள் உள்ள பகுதிகளில் அதிகம் வியர்க்கும். அந்தப் பகுதிகளில் `அபோக்ரைன்' என்கிற சுரப்பி இருக்கும். அது 'பெரோமோன்ஸ்' என்கிற ரசாயனத்தை உற்பத்தி செய்யும். அந்த ரசாயனத்துக்கென பிரத்யேகமான வாடை ஒன்று உண்டு. அதுதான் வியர்வை நாற்றத்துக்குக் காரணம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close