பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி | Chennai Teacher Srilatha devi sharing travel experience - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி

தனியே... தன்னந்தனியே...

“வயசான பிறகு நிறைய டிராவல் பண்ணணும். ஊர், ஊரா சுத்திப் பார்க்கணும்’’ - நிறைய பேரின் ரிட்டையர்மென்ட் திட்டங்களில் பயணமும் ஒன்றாக இருப்பதைக் கேள்விப்படுகிறோம். ஆனால், ‘`ஓய்வுக்காலத்துக்கான விஷயங்களில் பயணத்தைச் சேர்க்காதீங்க. வயசிருக்கும்போதே ரசிச்சு அனுபவிக்க வேண்டிய பேரின்பம் பயணம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்ரீலதா தேவி.

இவர் வாழ்க்கையின் கால் பகுதியில் கனவுகளில் மட்டுமே பயணங்களைக் கண்டவர். அடுத்த கால் பகுதியில் நிஜமான பயணங்களுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாக, இன்று பயணங்கள் முடிவதில்லை என்பதே இவரின் வாழ்க்கையாகியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close