யானைகள் மீதா குற்றம்? | Does elephant Chinnathambi alone be blamed? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

யானைகள் மீதா குற்றம்?

சிலவாரங்களாக வனத்துறைக்குத் தண்ணி காட்டிய சின்னத்தம்பி ஒருவழியாகப் பிடிபட்டுவிட்டான். இனி அவனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது. சின்னத்தம்பியை முன்வைத்தாவது நாம் காடுகளையும் கானுயிர்களையும் காக்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசத்தான் வேண்டும்.  

[X] Close

[X] Close