“அவன் வெளியில வரவே வேணாம்!” | Hasini Murder case: Let Dashwant stay in prison - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

“அவன் வெளியில வரவே வேணாம்!”

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ன்று நினைத்தாலும் பதைபதைக்க வைக்கிறது... பிப்ரவரி 5,2017 அன்று, போரூர் மதனந்த புரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் பாபுவின் ஆறு வயது மகள் ஹாசினிக்கு நேர்ந்த கொடூரம். அன்று தன் வயதுப் பிள்ளைகளுடன் பட்டாம்பூச்சியாய் விளையாடித் திரிந்தவளின் அடுத்த சில மணி நேரம் கோரமாய் நகர்ந்து முடிந்தது. ஹாசினி வசித்து வந்த அதே அப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் தஷ்வந்த், அந்தக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து மாங்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு நடுவே எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

[X] Close

[X] Close