“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!” | interview with actor Nambiar Younger son Mohan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)

“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

றைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டை சமீபத்தில் கொண்டாடியது, தமிழக அரசு. எம்.ஜி.ஆர் என்ற   பெயர் புழங்குகிற இடத்திலெல்லாம் மறக்காமல் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர், நம்பியார். 1917-ல் எம்.ஜி.ஆர் பிறக்க, 1919-ல் பிறந்தார், எம்.என். நம்பியார். 2019 அவர் பிறந்த நூறாவது ஆண்டு. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தகித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், கேரளாவின் சபரிமலையில், ‘மகா குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் சில நாள்களுக்கு முன் தொடங்கின. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியிருந்த நம்பியாரின் இளைய மகன் மோகன் நம்பியாரை, சென்னை கோபாலபுரத்தில், நம்பியார் வசித்த வீட்டில் சந்தித்தேன்.   

[X] Close

[X] Close