“குரு உச்சத்தில் இருக்கிறார்!” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்... | Gurumurthy trying to get Nilgiris MP seat in ADMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

“குரு உச்சத்தில் இருக்கிறார்!” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...

“நீலகிரி குருமூர்த்தி... தமிழக பி.ஜே.பி-யினரால் மறக்க முடியாத நபர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளராக மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட அவர், வேட்புமனுவுடன் இணைக்க வேண்டிய கட்சியின் அங்கீகாரச் சான்றுகளைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறியதால், நீலகிரியில்  போட்டியிடும் வாய்ப்பையே பி.ஜே.பி இழந்தது. ‘மாற்று கட்சிகளிடம் விலைபோய்விட்டார்; பி.ஜே.பி-க்குத் துரோகம் செய்துவிட்டார்’ என்ற குற்றச்சாட்டுகள் குருமூர்த்தி மீது பாய... அவரைக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியது பி.ஜே.பி. ஆனால், குருமூர்த்தி அதற்கெல்லாம் அசரவில்லை. கிளம்பிய குற்றச்சாட்டுகளுக்கேற்ப, அ.தி.மு.க-வில் சரணாகதி அடைந்தார். இந்தத் தேர்தலில் நீலகிரி அ.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார் குருமூர்த்தி, என்கிறார்கள் நீலகிரி அ.தி.மு.க-வினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close