காபி என்பது காபி மட்டுமா! | Coffee Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

காபி என்பது காபி மட்டுமா!

சுதா செல்வகுமார்

1900-களில் இருந்தே தமிழ் சமூகத்தில் ருசி ரசிகர்களின் அபிமானத்தைத் தொட்டுத் தொடர்கிறது காபி. வீட்டில் தயாரிக்கப்படும் காபிக்காக எவ்வளவோ மெனக்கெடப்படும்.