“ஆன்லைன் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது!” | Madurai Muniyandi Vilas Special story - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

“ஆன்லைன் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது!”

சவால்விடும் முனியாண்டி விலாஸ்காரர்கள்!

வ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கலெக்டர் ஆபீஸ் இருக்கிறதோ இல்லையோ, முனியாண்டி விலாஸ் இருக்கும். பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் தனித்துத் தெரியும். அந்தக் கடையைக் கடந்து செல்லும்போது, வாசனை சுண்டி இழுக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க