‘அன்னபூரணி’னு கூப்பிட்டு என் இயற்பெயரே மறந்துபோயிடுச்சு! | Maami Samayal Chef Prema Nambi - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

‘அன்னபூரணி’னு கூப்பிட்டு என் இயற்பெயரே மறந்துபோயிடுச்சு!

ந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பொறுமை என்பதேயில்லை. வெங்காயம் நறுக்குவது முதல் மாவு அரைப்பது வரை அத்தனையும் நவீன இயந்திரங்களின் உதவியில்லாமல் சமைப்பது என்பது இவர்களுக்கு மிகவும் கடினம். ஆனால்,  தமிழ்நாட்டுப் பாரம்பர்ய உணவு வகைகளை மண்மணம் மாறாமல், அப்படியே செய்து அசத்திக்கொண்டிருக்கிறது `மாமி சமையல்’ உணவகம்.