வரலாறு படைக்கும் உணவுகள்! | Street food special - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

வரலாறு படைக்கும் உணவுகள்!

ரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: லக்ஷ்மி வெங்கடேஷ்

ணவும் பயணமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. உலகின் எந்தவொரு மூலையிலும் ஏதோவொரு சிறப்பான உணவு நமக்காக நிச்சயம் காத்திருக்கும். இப்படி நாம் சுவைக்கும் ஒவ்வோர் உணவுக்கும் பின்னே கலாசாரமும் வரலாறும் ஒளிந்திருக்கும். உணவோடு சேர்த்து இந்த அறிவையும் உட்கொள்வதற்காகவே தொலைதூரம் பயணிக்கிறவர்கள் பலர் உண்டு. பயணிகள் மூலமாகவே பல உணவுகள் கடல்கடந்து வந்து ருசி பரப்புகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க