வேகமான பிரிட்டிஷ் இளவரசன்! | First Drive Jaguar F-base 25t - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

வேகமான பிரிட்டிஷ் இளவரசன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஜாகுவார் F-பேஸ் 25t

ஜாகுவாரின் இந்த எஸ்யூவி, சிறப்பான ஓட்டுதலுக்குப் பெயர்பெற்றது. ஆனால் இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினில், காரின் பெயரில் இருந்த Pace கொஞ்சம் மிஸ்ஸிங். இதற்கான தீர்வாக, XE - XF - ரேஞ்ச் ரோவர் Velar ஆகிய கார்களில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை, F-பேஸ் எஸ்யூவியின் பானெட்டுக்கு கொரியரில் பார்சல் அனுப்பியிருக்கிறது ஜாகுவார். 250bhp பவர் மற்றும் 36.5kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த ‘Ingenium’ சீரிஸ் இன்ஜின், காருக்குத் தேவையான Pace-ஐ கொடுத்திருக்கிறதா?  

நீங்க எப்படி பீல் பண்றீங்க