யூஸ்டு கார் விலை என்ன? | motor vikatan info - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

யூஸ்டு கார் விலை என்ன?

மிழ்நாட்டின் யூஸ்டு கார் சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகும் கார்கள் இவை. இந்த கார்களின் குறைந்த மற்றும் அதிகபட்ச ரீசேல் வேல்யூவைத் தொகுத்திருக்கிறோம். பெட்ரோல்/டீசல்/வேரியன்ட்/மாடல்/எடிஷன் என எதுவாக இருந்தாலும், தற்போது ரீசேல் சந்தையில் இந்த கார்கள் இந்த சராசரி விலையைத் தாண்டி விற்பனையாவது இல்லை. குறைந்தபட்ச விலைக்கும் குறைவாகவோ, அதிகபட்ச விலைக்கு அதிகமாகவோ இந்த கார்களை விற்பதும் வாங்குவதும் நஷ்டத்தில்தான் முடியும்.
நீங்க எப்படி பீல் பண்றீங்க