போட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்? | First Drive Honda Civic - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

போட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா சிவிக்

றக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகச் சரியாக சொல்ல வேண்டும் என்றால் 46 ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுகமானது முதல் தலைமுறை ஹோண்டா சிவிக். இந்தக் காலகட்டத்தில் சிவிக் தொட்ட உயரம், சிகரம். எட்டாம் தலைமுறை மாடல்தான் நம் நாட்டில் அறிமுகமான முதல் சிவிக். ஓட்டுதல் அனுபவம், தாராளமான இடவசதி, சொகுசு, ப்ரீமியம் ஃபீல் என்று அனைத்து அளவுகோல்களிலும் முன்னணியில் இருந்ததால், அறிமுகமான நாளில் இருந்தே நம் நாட்டில் அதற்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஒன்பதாம் தலைமுறை சிவிக் நம் நாட்டுக்கு வராத நிலையில், நேரடியாக பத்தாம் தலைமுறை சிவிக் இப்போது அறிமுகமாகி இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க