“சீக்கிரமே ஒரு எஸ்யூவி!” | Interview with toyota raja - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

“சீக்கிரமே ஒரு எஸ்யூவி!”

பேட்டி - டொயோட்டா இந்தியா - என்.ராஜா

கடந்த ஆண்டின் சிறந்த மிட் சைஸ் செடானுக்கான மோ.வி விருதை ஜெயித்தது டொயோட்டாவின் யாரிஸ். விருதை வழங்கிய கையோடு, டொயோட்டாவின் துணை மேலாண் இயக்குநர் என்.ராஜாவுடன் ஓர் உரையாடல்....