அசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி! | Robo Shankar daughter Indraja talks about her Mother - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

அசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி!

இந்திரஜா ரோபோ சங்கர்

“அப்பாவை நான் மிஸ் பண்ற நேரமெல்லாம் அம்மாதான் அப்பாவாகவும் இருந்து என்னைப் பார்த்துக்குவாங்க”

- இந்திரஜா சொல்ல, தன் மகளைக் கட்டியணைத்துக்கொள்கிறார், பிரியங்கா ரோபோ சங்கர். ஆம், இது ரோபோ சங்கரின் அன்புக் கூடு. அணில்கள் விளையாடும் தாழ் வாரம் ஆசீர்வதிக்கப்பட்ட அவர்களுடைய வீட்டில், இந்த அம்மா - மகள் ஜோடியைச் சந்தித்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க