நேசக்காரிகள்: இவர் ஒரு சிறப்புத் தாய்! | Inspirational story of Monika - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

நேசக்காரிகள்: இவர் ஒரு சிறப்புத் தாய்!

மோனிகா

“எனக்கு அந்த நாலரை வருஷங்கள்தாம் பொற்காலம்” என நினைவுகூரும்போதே ததும்பும் அழுகையை அடக்குகிறார் மோனிகா. உடல் இயக்கங்களில் பல்வேறு முடக்கங்கள் கொண்ட சிறப்புக் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அவர்.