கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்? | VCK and Communist electoral history and current status - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

கரைசேர்வார்களா கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகளும்?

தேர்தல் 2019 - இந்த வாரம்: வி.சி.க - கம்யூனிஸ்ட்

‘அடங்க மறு... அத்து மீறு...’ என ஆக்ரோஷமாக முழங்கிக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நீண்டகாலம் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. தலித் சமூகத்தினருக்கு எண்ணற்ற தலைவர்கள் இருந்தாலும் திருமாவளவன் பின்னால் பெரிய இளைஞர் பட்டாளம் இருந்தது. காரணம் அவருடைய பேச்சுகள். அவர் பேசிய கூட்டங்களுக்குக் கணிசமாக மக்கள் திரண்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை