இனி சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்தான்! | Interview with social eagle Director G.D.Dharaneetharan - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

இனி சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்தான்!

ரு நிறுவனம், தான் செய்யும் தொழிலில் ஜெயிக்க வேண்டுமெனில், மார்க்கெட்டிங்கில் மிகப் பிரமா தமாகச் செயல்பட வேண்டும். பெரிய நிறுவனங்களால் மட்டுமே எல்லா விதங்களி லும் செயல்பட்டு, தங்களுடைய படைப்பு களை எல்லா மக்களுக்கும் கொண்டுசெல்ல முடியும். ஆனால், சிறிய நிறுவனங்களுக்கு அப்படிப்பட்ட வசதிகள் இல்லை.