எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி? | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி?

வாழ்க்கையில் சில விஷயங்களும் விதிகளும் (இயற்கை விதிகள்) விநோதமானவை. அதிலும் சில விதிகள் தலைகீழான பலனைத் தருபவையாக இருக்கும்போது அவை சுவாரஸ்யமானதாகிறது.