பெண்களுக்குப் பிடித்த முதலீடு! | I Feel Beautiful indian stock market Meghna Kohli - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

பெண்களுக்குப் பிடித்த முதலீடு!

முதலீட்டுத் துறையில் சிறந்த  அனுபவம் கொண்ட மேக்னா கோக்லி (Meghna Kohli), ‘ஐ ஃபீல் பியூட்டிஃபுல் (I Feel Beautiful)’ என்கிற முதலீடு குறித்த ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகத்துக்கு ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் அணிந்துரை எழுதியிருக்கிறார். 

அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது என முதலீட்டு குரு வாரன் பஃபெட் சொல்லியிருப்பதுபோல், இந்தப் புத்தகத்தில் பங்குச் சந்தை என்கிற ஒரே ஒரு முதலீடு பற்றி மட்டும் பேசவில்லை; பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் பற்றி புத்தகம் அலசுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க