வெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்! | best way to buy now silver - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

வெள்ளியை மீண்டும் வாங்கும் மக்கள்!

ங்கமா, வெள்ளியா என்று கேட்டால், முதலில் தங்கத்தை டிக் அடிக்கும் நம் மக்கள், இப்போது தங்கத்தைவிட வெள்ளியை விரும்பி வாங்கிவருகிறார்கள். கடந்த ஓராண்டு காலத்தில் தங்கத்தின் இறக்குமதி 6.3% குறைந்த நிலையில், வெள்ளியின் ஏற்றுமதியோ குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்து வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க