ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..? | Will Reserve Bank's innovative effort help money shortage reduction? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

ரிசர்வ் வங்கியின் நூதன முயற்சி... பணத்தட்டுப்பாடு நீங்க உதவுமா..?

ஆர்.மோகனப் பிரபு, cfa

ம் நாட்டில் தனிமனிதர்கள் போதிய அளவுக்குப் பணம் இல்லாமல் தவிப்பது  ஒருபக்கமிருக்க, நமது தேசிய வங்கியான ரிசர்வ் வங்கியும் நாட்டுக்குத் தேவையான அளவுக்குப் பணத்தைத் (ரூபாய்) திரட்ட  முடியாமல் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்திய வங்கிக் கட்டமைப்பில் நிலவிவரும் இந்தப் பணத் தட்டுப்பாட்டினைக் குறைக்க, மத்திய ரிசர்வ் வங்கி, ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.35,000 கோடி) டாலர்- ரூபாய் மாற்றுத் திட்டத்தை (Long Term Dollar-Rupee Swap) அறிவித்துள்ளது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க