மைண்ட்ட்ரீ... எல் அண்டு டி-க்கு விற்பது சரியா? | Does Selling Mindtree to Larsen & Toubro a good move? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

மைண்ட்ட்ரீ... எல் அண்டு டி-க்கு விற்பது சரியா?

வாசு கார்த்தி

ங்குச் சந்தை முதலீட்டாளர்களைத் தாண்டி, பலரும் பேசும் விஷயமாக மாறியிருக்கிறது மைண்ட்ட்ரீ விவகாரம். இந்த நிறுவனத்தின் கணிசமான பங்குகளை எல் அண்டு டி நிறுவனம் வாங்கு வதற்கு முற்பட, இதற்கு மைண்ட்ட்ரீ நிறுவனத்தைத் தொடங்கியவர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்ப, ஏறக்குறைய க்ளைமாக்ஸை நோக்கிச் சென்றிருக்கிறது இந்த டேக் ஓவர் ட்ராமா! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க