அரசு... சந்தை... சமூகம்! - ரகுராமின் லேட்டஸ்ட் புத்தகம்! | raghuram rajan The Third Pillar: How Markets and the State Leave the Community Behind - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

அரசு... சந்தை... சமூகம்! - ரகுராமின் லேட்டஸ்ட் புத்தகம்!

சித்தார்த்தன் சுந்தரம்

னக்குச் சரி என்று பட்டதை யாருக்கும் பயப்படாமல் எடுத்துச்சொல்வதில் நமது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இருக்கும் தைரியமும், தீர்க்க தரிசனம் பாராட்டப்பட வேண்டியவை.  உலக அளவில் பொருளாதார அறிஞர்களால் போற்றப்படும் ரகுராம் ராஜன் தனது நான்காவது புத்தகத்தை சமீபத்தில் எழுதி வெளியிட்டி ருக்கிறார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க