நிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்! | Nifty Expectations Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

நிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

நான்கே டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரத்தில் 11572 மற்றும் 11412 என்ற எல்லை களைத் தொட்ட நிஃப்டி வார இறுதியில் வாரந்திர ரீதியாக 30 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. மார்ச் மாத எக்ஸ்பைரிக்கு உண்டான வாரத்தில் நுழைய இருக்கிறோம். இதற்குண்டான மூவ்களும் எக்ஸ்பைரி தினத்துக்கு அடுத்தநாள் நிதியாண்டின் கடைசி டிரேடிங் தினமாக இருப்பதால் அதற்குண்டான மூவ்களுமே நடக்க வாய்ப்பிருக்கிறது.