சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்! | nanayam vikatan and zoho events in coimbatore - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

து தொழில் யுகம். கடந்த சில வருடங்களாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிற காரணத்தினால், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் பலரிடம் உருவாகி வருகிறது.