சேமிப்புக் கிடங்கு... பொருளீட்டுக் கடன்... வைப்பு நிதி... முன்னோடி கூட்டுறவுக் கடன் சங்கம்! | Agricultural Cooperative Credit Association - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

சேமிப்புக் கிடங்கு... பொருளீட்டுக் கடன்... வைப்பு நிதி... முன்னோடி கூட்டுறவுக் கடன் சங்கம்!

சங்கம்

விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகள் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டவைதான், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள். கூட்டுறவுத்துறையைச் சேர்ந்த செயலாளர் (மேலாளர்) மற்றும் சில நிரந்தரப் பணியாளர்கள் மூலம் இயங்கும் இந்தக் கடன் சங்கங்கள் 11 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக்குழு மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் விவசாயிகள்தான் நிர்வாகக் குழுவினரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.