கனவை வென்ற நாயகி! | Gabrielle Goodwin got Young Entrepreneurs Award - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

கனவை வென்ற நாயகி!

மெரிக்காவில் கிழக்கு கரோலினாவின் இளம் தொழிலதிபர் விருது பெற்றவர், கேப்ரியேல் குட்வின் (Gabrielle Goodwin).ஒன்பது வயதாகும் கேப்ரியேல், ஐந்து வயதிலேயே கண்டுபிடித்தது, தலைமுடி கிளிப் (Hair bow). 2015ஆம் ஆண்டில் ஒருநாள், ‘‘அம்மா, என் தலைமுடிக்குத் தகுந்த கிளிப் சரியாகவே கிடைப்பதில்லை. ஏன் நாமே உருவாக்கக் கூடாது?'' என்று கேட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க