ஐடியா அய்யனாரு! | Funny thinking about BJP campaign - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

ஐடியா அய்யனாரு!

ஓவியம்: அரஸ்

தேர்தல் நெருங்க நெருங்க, ‘எல்லாரையும் பயமுறுத்துறது இடி, அந்த இடிக்கே டப்பிங் கொடுக்குறது நம்ம மோடி’ ரக ஃபார்வேர்டுகள் வரிசைகட்டுகின்றன. கடந்தத் தேர்தலில், இவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகின. ஆனால், இப்போது ஜனங்களுக்கு சூதுவாது தெரிந்து விட்டதால், உஷாராகி விட்டார்கள். ஆனாலும், சளைக்காமல் அனுப்பிக் கொண்டே இருக்கிறது பி.ஜே.பி-யின் டெக் டீம். நமக்கும் அப்படிக் கிடைத்த சில ஃபார்வேர்டுகள்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க