இது செம ஸ்மார்ட் கார்! | First Look of MG HECTOR - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

இது செம ஸ்மார்ட் கார்!

ஃபர்ஸ்ட் லுக்: MG ஹெக்டர்

புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த ஆண்டு நம் நாட்டுக்கு வரப்போகின்றன. ஆம், கியா மோட்டார்ஸ், MG மோட்டார் இந்தியா, PSA குழுமம் எனப் புதுப் புது நிறுவனங்கள் இந்தியாவுக்குள் செம ப்ரீமியம் கார்களோடு வருகின்றன. இந்த வரிசையில் முதலில் முந்திக்கொண்டுவருவது MG மோட்டார்ஸின் ஹெக்டர். ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே விளம்பரங்களால் கவனம் ஈர்த்திருக்கும் MG ஹெக்டர், ஜூன் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க