புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்! | First look of Maruti Suzuki Ciaz 1.5 diesel - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!

ஃபர்ஸ்ட் லுக்: மாருதி சுஸூகி சியாஸ் 1.5 டீசல்

`போதும்டா சாமி’ என டீசல் இன்ஜின் தயாரிப்பில் சில நிறுவனங்கள் தயக்கம் காட்ட, மாருதி சுஸூகி புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைச் சொந்தமாகத் தயாரித்து, அதை சியாஸ் பேஸ்லிஃப்ட்டில் பொருத்தி அழகு பார்த்திருக்கிறது. இதுவரை ஃபியட்டிடம் இருந்தே டீசல் இன்ஜினை வாங்கிப் பயன்படுத்தி வந்த மாருதி சுஸூகி, தனது 80 வருட வரலாற்றில் முதன்முறையாக தனது தொழிற்சாலையில் தயாரான டீசல் இன்ஜினை மார்க்கெட்டில் உறும விட்டிருக்கிறது. உண்மையிலேயே தரமான, சிறப்பான இன்ஜினாக இது இருக்கிறதா?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க